பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 91.1 ஆக பதிவாகி உள்ளது.

16/05/2018 editor 0

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெளியானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1 சதவீதம் குறைந்துள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் […]

தமிழக சட்டசபை 29-ம் தேதி கூடுகிறது – மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்

15/05/2018 editor 0

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கியது. அன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் […]

எழுத்தாளர் பாலகுமாரன் உயிரிழந்தார்.

15/05/2018 editor 0

புகழ்பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன். இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 71. எழுத்தாளர் பாலகுமாரன், […]

ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை

13/05/2018 editor 0

தமிழகத்தில் ஜூன் 1-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலைத் தவிர்க்கும் நோக்குடன், […]

குட்கா வழக்கில் மேல்முறையீடு: ஸ்டாலின் சந்தேகம்!

12/05/2018 editor 0

எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “குட்கா ஊழல் வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, சுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளர் பதவியில் உள்ள […]

பேரவை கூட்டத் தொடர் :ஜூன் 3-வது வாரத்தில் கூடும்?

10/05/2018 editor 0

பட்ஜெட் தொடரின் ஃபாலோ அப்-பாக தமிழக சட்டப் பேரவையை ஜூன் மூன்றாவது வாரத்தில் கூட்ட ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. வரும் ஜூன் 18-ஆம் தேதி பேரவை கூட்டத் தொடர் தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் […]

பிரபல எழுத்தாளர் செளபா, தனது மகனை அடித்து கொன்றதாக கைது!

10/05/2018 editor 0

சீவலப்பேரி பாண்டி கதையாசிரியர் செளபா என்ற செளந்தரபாண்டியன் தன்னுடைய மகன் விபினை அடித்து கொலை செய்த வழக்கில் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை எஸ்எஸ்.காலனி பகுதியிலுள்ள டோக் நகர் 5-வது குறுக்குத் […]

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது ஆசிரியர் ஒருவர் மரணம்!

08/05/2018 editor 0

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ  ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் : சென்னையில் நடந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ […]

தமிழகத்தில் குடியரசு தலைவர்” வேலூர் & சென்னையில் அவரது பயண விவரங்கள்

04/05/2018 editor 0

சென்னை மற்றும் வேலூரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று காலை தமிழகம் வந்து சேர்ந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய […]

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தள்ளுபடி!

27/04/2018 editor 0

முன்னாள் முதல்வரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய  வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி தமிழக […]