பரிசு பொருட்களில் பிரதான இடம் பிடித்த தஞ்சாவூர் தட்டு

14/03/2018 tamilmalar 0

பரிசு பொருட்களில் பிரதான இடம் பெற்ற தஞ்சாவூர் தட்டு கலை,  இலக்கிய, விழாக்கள் அரசு விழாக்கள் ஆன்மீக விழாக்கள் என அனைத்து  விதமான விழாக்கள் வைபவங்கள், நிகழ்சிகள், விளையாட்டுகள் போன்றவற்றில் வெற்றிபெற்றவர்ககளுக்கும், நிகழ்ச்சியில் கலந்து […]

கன மழை ; நெல்லை & தூத்துக்டி மாவட்டத்தில் பள்ளி, கல்லுரி விடுமுறை

14/03/2018 editor 0

தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தில் பொதுதேர்வு இல்லாத பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்தியக் கடல் பகுதியில் இலங்கை, குமரிக்கடல் மற்றும் மாலத் தீவுகளை […]

இந்தியாவில் 2020-ல் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 67 லட்சம்! – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

14/03/2018 editor 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. இது, தமிழக பல்கலைக்கழகங்களில் முதன் முறையாக செயல்படுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்து செல்லமுத்து அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராமசுப்பிரமணியன் […]

ஊட்டி மலர் கண்காட்சி வளாகத்தில் ’செல்பி ஸ்பாட்’!

13/03/2018 editor 0

  நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் சமவெளி பகுதிகளில் கடும் வெப்பம் நிலவினாலும் ஊட்டியில் குளுகுளு சீதோஷ்ண நிலை காணப்படும். இதை அனுபவிக்க உலகம் […]

ஜெ. மரண விசாரணை ஆணையத்தில் சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல்!

12/03/2018 editor 0

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன், சசிகலா தரப்பில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை எழுந்த நிலையில், தமிழக அரசு […]

போடி : குரங்கணி மலைப்பகுதி காட்டுத்தீயில் சிக்கி 8 பெண்கள் பலி: மேலும் பலரை மீட்கும் பணி தீவிரம்

12/03/2018 editor 0

ஈரோடு, திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், சுற்றுலாப்பயணிகள், குழந்தைகள் என 36 பேர் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி கொண்டனர். இவர்களில் குழந்தைகள், பெண்கள் உள்பட 11 […]

தமிழகம் முழுவதும் 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.!

11/03/2018 editor 0

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து முகாம் கடந்த 28-ந்தேதி முதல் தவணையாக வழங்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியில் 7.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டது. 2-வது தவணையாக போலியோ […]

தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 27 போலீஸ் அதிகாரிகள் தற்கொலை!

10/03/2018 editor 0

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 67 வயது எனும் நிலையில் தமிழகக் காவலர்களின் பலர் அற்பாயுளில் இறந்து விடுவது அதிகரித்து வருகிறது. 24 மணிநேரமும் ‘காவலர்’களாக மட்டுமே வாழும் பணிச் சூழல்தான் காவலர்களின் முதல் எதிரி. குடும்பத்துடன் […]

சென்னை ; கல்லூரி வாசலில் மாணவி குத்திக் கொலை: காரணம் என்ன?

10/03/2018 editor 0

சென்னை, மீனாட்சி கல்லூரி வாசலில் மாணவி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்து வந்தவர் அஸ்வினி. இன்று வழக்கம்போல் அஸ்வினி கல்லூரி முடிந்து […]

பண்பாட்டை பறைசாற்றும்ஓலைச் சுவடிகள்

09/03/2018 tamilmalar 0

பனைமரம்  இயற்கை தந்த அருட்கொடைகளில் இதுவும் ஒன்றாகும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல வகையான பனை பொருட்கள் விசிறி, சுத்தம் செய்யும் பிரஷ் , பதநீர், பனைவெல்லம், என பல பொருட்கள் உள்ளன.  அதில் […]