வரும் 15ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்!

07/03/2018 editor 0

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதன் மீது 4 நாட்கள் விவாதம் நடந்த பிறகு சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த மாதம் 12-ந்தேதி ஜெயலலிதா திருவுருவ […]

சென்னை ; போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் சூசைட்!

07/03/2018 editor 0

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில், சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிப்புரிந்து வந்தவர், […]

எம்.ஜி.ஆர். மாதிரி ஆட்சி செய்யவே அரசியலுக்கு வருகிறேன்! – ரஜினி ஓப்பன் டாக்!

06/03/2018 editor 0

“அரசியல் பாதை எனக்கும் தெரியும். பூப்பாதை அல்ல முள்களும், பாம்புகளும், கற்களும் உள்ள பாதை. எனக்கு எல்லாமே தெரிந்தும், இந்த வயதிலும் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னால், ஏன் ஏளனம் செய்கிறார்கள்? என்று […]

முதலாவது உலக தமிழ் மரபு மாநாடு – மொரிஷியஸ் துணை குடியரசுத் தலைவர்

05/03/2018 tamilmalar 0

முதலாவது உலக தமிழ் மரபு மாநாடு எஸ். எஸ். எம்  தமிழ் மரபு மையம்,  தமிழ் மரபு அறக்கட்டளை, உலகத்தமிழ்ஆராய்ச்சி நிறுவனம் சார்பில்  முதலாவது உலக தமிழ்  மரபு மாநாடு,2018, தமிழ் மொழியும் தமிழர் […]

‘ மக்கள் பக்கம் நாம் இருக்கிறோமா? ‘ – ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாட்டில் முதல்வர் பேச்சு!

05/03/2018 editor 0

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சட்டம் ஒழுங்கு, வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியர் […]

வெயில் கடந்த 30 ஆண்டுகளை விட இந்த ஆண்டு கடுமையாக இருக்கும்!

03/03/2018 editor 0

உலகளவில் தட்பவெப்ப நிலை கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. இந்த மாற்றத்துக்கு புவி வெப்பமாகுதல் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றம் இந்திய வானிலையிலும் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் மழைக்காலம் முடிந்த […]

இ-சேவை மையங்களில் மேலும் 15 வகையான சான்றிதழ்கள்: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

03/03/2018 editor 0

மின்னாளுமை திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு மேலும், 15 வகையான சான்றிதழ்களை வழங்கிடும் திட்டம் மற்றும் அம்மா கைப்பேசிச் செயலி சேவை ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் நேற்று […]

No Picture

தமிழ் முதல்தாள் தேர்வில் இடம்பெற்ற கேள்விகள் எளிது! – பிளஸ் 2 மாணவ மாணவிகள் மகிழ்ச்சி

01/03/2018 editor 0

தமிழ் முதல்தாள் தேர்வில் இடம்பெற்ற கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தேர்வுகள் அடுத்த மாதம் 6–ந் தேதி வரை நடைபெறுகிறது. முதல் […]

காஞ்சி : ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் உடல் நல்லடக்கம்!

01/03/2018 editor 0

காஞ்சி சங்கர மடத்தில் மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. காஞ்சி சங்கர மடத்தின் 69ஆவது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வயது 82) நேற்று காலை காலமானார். மடத்தில் […]

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்

28/02/2018 editor 0

காஞ்சிபுரம்: உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி இன்று (புதன்கிழமை) மரணம் அடைந்தார். காஞ்சி சங்கர மடம் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சரஸ்வதி கடந்த சில மாதங்களாக […]