ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்

07/10/2018 tamilmalar 0

என் இந்திய மக்களுக்கு வணக்கம், நமது தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தற்போதே செய்தி தாள்களிலும், தொலைகாட்சிகளிலும் மற்றும் வலைதளங்களிலும் அதி தீவிரமாக விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவில் திருவிழா காலங்களில் […]

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிய ஒப்பந்தம் : ரூ.6000 கோடி முதலீடு

02/10/2018 tamilmalar 0

நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய ஒப்பந்தம் செய்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, […]

6000 தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

01/10/2018 tamilmalar 0

சென்னையில் உள்ள வாகன தொழிற்சாலையில் பணி புரியும் 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெரும்புதூரில் […]

உலக புகழ் டைம் வார இதழ் ரூ1,395 கோடிக்கு விற்பனை

18/09/2018 tamilmalar 0

அமெரிக்காவின் டைம் வார இதழை சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்திடம் இருந்து மார்க்பெனிஆப் என்பவர் 1, 395 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த டைம் வார இதழ் கடந்த 1923-ம் ஆண்டு ஹென்றி லூஸ் […]

இந்தியாவில் கஞ்சா விற்பனை சட்டபூர்வமாக்க வேண்டும் : பாலிவுட் நடிகர் கோரிக்கை

15/09/2018 tamilmalar 0

இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்க வேண்டும் என பாலிவுட் நடிகர் உதய் சோப்ரா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பாலிவுட் பிரபல நடிகர் உதய் சோப்ரா. இவர், தூம், நீல் அண்ட் நிக்கி, பியார் இம்பாசிபிள் போன்ற […]

நியூஸ் ஜெ லோகோ அறிமுகம் செய்தார் முதல்வர்

14/09/2018 tamilmalar 0

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நியூஸ் ஜெ சேனலின் லோகோ மற்றும் ஆப்ஸை அறிமுகம் செய்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை ஜெயா டிவியை கட்சிக்கு பலமாக […]

மக்களை அடிமைப்படுத்தும் போலி விளம்பரங்கள் : உஷார்…உஷார்…

13/09/2018 tamilmalar 0

தொலைக்காட்சி விளம்பரங்கள் என்பது நிகழ்ச்சிகளின் இடைவெளியில் ஒளிபரப்புவது என்ற நிலையில் இருந்து, விளம்பரங்களின் இடையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது என்ற நிலைக்கு பெரும்பாலும் மாறியுள்ளது. இதில், விளம்பரங்களின் உண்மைத் தன்மை என்ன என்று அறிந்து பொருட்களை […]

இந்திய ரூபாய் மதிப்பு 72.91 பைசாவாக கடும் வீழ்ச்சி : பொருளாதார வல்லுநர்கள் அதிர்ச்சி

12/09/2018 tamilmalar 0

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றியில் இல்லாத அளவுக்கு 1 டாலருக்கு 72.91 பைசாவாக கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. உலக அளவில் டாலருக்கு நிகரான பணம் மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை […]

பெட்ரோல், டீசல் விலை உச்சம் ; மக்கள் திண்டாட்டம் : காங். இன்று முழு அடைப்பு

07/09/2018 tamilmalar 0

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. சர்வதேச […]