துபாயில் ‘3டி பிரின்ட்’ செய்யப்பட்ட கட்டடம்!

01/07/2016 tamilmalar 0

முப்பரிமாண அச்சு முறை மூலம் பெரிய கட்டடங்களை கட்ட முடியும். இதற்கு கான்கிரீட் கலவையை கையாளும் அளவுக்கு, 20 அடி உயரமும், 40 அடி அகலமும், 120 அடி நீளமும் உள்ள ராட்சத, ‘3டி […]

உலகின் முதல் ஓட்டுனரில்லா மின்சார மினி பஸ்!

01/07/2016 tamilmalar 0

லோக்கல் மோட்டார்ஸ். பெயர்தான் அப்படி. ஆனால், ரொம்ப இன்டர்நேஷனல். இந்த வாகன தயாரிப்பு நிறுவனம் கடந்த ஆண்டு முப்பரிமாண அச்சு முறை மூலம் ஒரு முழு காரையே தயாரித்து அசத்தியது. 3டி பிரின்டிங் மூலம் […]

‘கெட்ட’ பிளாஸ்டிக் ‘நல்ல’ பிளாஸ்டிக் ஆகிறது!

01/07/2016 tamilmalar 0

ஸ்மார்ட்போன், பலகைக் கணினி மற்றும் மடிக் கணினியின் பரவலான உபயோகம், மின் கழிவு என்ற தலைவலி அதிவேகமாக அதிகரித்து வருகிறது. கடாசப்பட்ட பழைய மாடல்களில் பெரும்பகுதி மின்குப்பைகளாக குவிகின்றன. இப்படி குவியும் மின் குப்பைகளிலிருந்து […]

செயற்கை இழை ஆடை ஏற்றுமதி அதிகரிக்க… வாய்ப்பு! மத்திய அரசு சலுகையால் தொழில்துறை மகிழ்ச்சி

30/06/2016 tamilmalar 0

மத்திய அரசின் சலுகையால், செயற்கை இழை ஆடை உற்பத்தி ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. நம் நாட்டின் ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க, மத்திய அரசு, சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆடை உற்பத்தி பொருட்களுக்காக, […]

ஓடும் மின்சார காரிலிருந்து மின் வாரியத்துக்கு மின்சாரம்!

28/06/2016 tamilmalar 0

இனி மின்சார கார்கள்தான் எதிர்காலம். எனவே, மின்சார கார்களையே மின்சாரம் தயாரிக்க வைத்து, உபரி மின்சாரத்தை பொது மின் வினியோக அமைப்புக்கு கொடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்? இந்த அருமையான யோசனையை உடனே வெள்ளோட்டம் […]

மகிந்திராவின் இ – வெரிட்டோ மின் கார் அறிமுகம்

28/06/2016 tamilmalar 0

இந்தியாவின் ஒரே மின் கார் நிறுவனமான, ‘மகிந்திரா ரேவா’, ஜூன் 2ம் தேதி இ – -வெரிட்டோ என்ற மின்சார காரை அறிமுகப்படுத்துகிறது. கடந்த 2014 மற்றும் 2016 வாகன காட்சிகளில் இ- – […]

No Image

ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.67.72

28/06/2016 tamilmalar 0

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூன் 28-ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.67.72-ஆக […]

சரஸ்வதி மஹால் நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடி பயிற்சி

24/06/2016 tamilmalar 0

தஞ்சாவூர் : தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகத்தில், தமிழ்ச் சுவடியியல் பயிற்சி வகுப்பு, ஜூலை மாதம், 8ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடக்கிறது. பதிப்பிக்கப்படாத தமிழ்ச்சுவடிகளைப் பதிப்பிக்கவும், பதிப்பிக்கப் பெற்ற நுால்களை […]

விதியை மீறும் வினோத ரோபோ

24/06/2016 tamilmalar 0

அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோவ், ரோபோக்களைப் பற்றி, பல கதைகளை எழுதியிருக்கிறார். அவர், 1947ல் எழுதிய, ‘ரன் அரவுண்ட்’ என்ற கதையில் தான், ரோபோக்களுக்கான விதிகளை உருவாக்கினார். அதில் முதல் விதி: ஒரு […]

No Image

நலிவுற்ற ஆலைகளை மீட்க அரசின் புதிய முயற்சி

24/06/2016 tamilmalar 0

புதுடில்லி : இந்தியன் ஆயில், கோல் இந்தியா, என்.டி.பி.சி., ஆகிய நிறுவனங்கள் இணைந்து, கூட்டு தொழிலாக புதிய நிறுவனம் ஒன்றை அமைக்கிறது. இந்த புதிய நிறுவனம் மூலமாக, நலிவுற்றிருக்கும் மூன்று உர ஆலைகளை மீட்கும் […]