புரட்சித்தலைவர் எம் ஜீ ஆரின் வாழ்க்கை வரலாறு

15/05/2016 tamilmalar 0

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 -திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரைதமிழ்நாட்டின்தொடர்ந்துமூன்றுமுறைமுதலமைச்சராகவும் இருந்தவர்.எம். […]

ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாளையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

13/05/2016 tamilmalar 0

ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாளையொட்டி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சாதி, மதங்களைக் கடந்து, மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்ற உயரிய கருத்தை, ஆயிரம் […]

பிச்சாவரம்

12/05/2016 tamilmalar 0

பிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது.பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது. இவ்வூரில் அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. […]

சர்வதேச ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற டெஸ்லா

12/05/2016 tamilmalar 0

சர்வதேச ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற டெஸ்லா   சமீபத்தியமாக டெஸ்லா ஆட்டோ பைலட் அம்சத்தை அறிமுகபடுத்தியதிலிருந்தே டெஸ்லா நிறுவனத்தின் குழுவினர் சர்வதேச ஒழுங்குமுறை அப்ரூவலை பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.அப்படி பெற்று விட்டால் டெஸ்லாதான் அமெரிக்கா […]