உலக தமிழர் பொருளாதார மாநாடு –  புதுச்சேரியில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது

11/10/2018 tamilmalar 0

  ஐந்தாவது உலக தமிழர் பொருளாதார மாநாடு புதுச்சேரி மாநிலம் கோரிமேரி அருகே உள்ள சங்கமித்ரா என்ற் மண்டபத்தில் அக்டோபர் 12 ந் தேதி முதல் 14 ம் தேதி  வரை நடைபெருகிறது. தொழிலதிபர்கள், […]

மக்களை அடிமைப்படுத்தும் போலி விளம்பரங்கள் : உஷார்…உஷார்…

13/09/2018 tamilmalar 0

தொலைக்காட்சி விளம்பரங்கள் என்பது நிகழ்ச்சிகளின் இடைவெளியில் ஒளிபரப்புவது என்ற நிலையில் இருந்து, விளம்பரங்களின் இடையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது என்ற நிலைக்கு பெரும்பாலும் மாறியுள்ளது. இதில், விளம்பரங்களின் உண்மைத் தன்மை என்ன என்று அறிந்து பொருட்களை […]

இந்திய ரூபாய் மதிப்பு 72.91 பைசாவாக கடும் வீழ்ச்சி : பொருளாதார வல்லுநர்கள் அதிர்ச்சி

12/09/2018 tamilmalar 0

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றியில் இல்லாத அளவுக்கு 1 டாலருக்கு 72.91 பைசாவாக கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. உலக அளவில் டாலருக்கு நிகரான பணம் மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை […]

7 பேரை விடுதலை செய்ய முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் சண்முகம் தீவிர முயற்சி

12/09/2018 tamilmalar 0

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி சுமார் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை ஆளுநர் விடுதலை செய்ய தமிழக முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் சண்முகம் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். […]

இந்தியாவில் 70 ஆண்டுகள் இல்லாத பொருளாதார வீழ்ச்சி : மோடி மீது ராகுல் தாக்கு

11/09/2018 tamilmalar 0

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகள் இல்லாத அளவில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் […]

ராஜீவ் கொலை வழக்கு : ஆளுநர் 7 பேரை விடுதலை செய்வாரா ?

10/09/2018 tamilmalar 0

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி சுமார் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை ஆளுநர் விடுதலை செய்ய ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் பலரிடம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி […]

பெட்ரோல், டீசல் விலை உச்சம் ; மக்கள் திண்டாட்டம் : காங். இன்று முழு அடைப்பு

07/09/2018 tamilmalar 0

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. சர்வதேச […]

காவிரியின் குறுக்கே அணை கட்டும் பணி தீவிரம் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

05/09/2018 tamilmalar 0

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகத்தின் மேகேதாட்டு பகுதியில் 67.14 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய […]

தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

24/08/2018 tamilmalar 0

புதுச்சேரி மாநில நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று. புதுச்சேரி மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக புதுச்சேரி மாநில செயலாளரும் நாடாளுமன்ற தலைமை தேர்தல் பொறுப்பாளருமான வழக்கறிஞர் திரு பா.வேல்முருகன் அவர்களின் […]

ரூ.100 கோடி செலவில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அமைச்சர்கள் ஆய்வு.

30/07/2018 tamilmalar 0

புதுவை கோரிமேட்டில் ரூ.100 கோடி செலவில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். புதுச்சேரி: புதுவை கோரிமேட்டில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி விரிவுபடுத்தப்பட உள்ளது. அங்கு ரூ.100 […]