தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

24/08/2018 tamilmalar 0

புதுச்சேரி மாநில நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று. புதுச்சேரி மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக புதுச்சேரி மாநில செயலாளரும் நாடாளுமன்ற தலைமை தேர்தல் பொறுப்பாளருமான வழக்கறிஞர் திரு பா.வேல்முருகன் அவர்களின் […]

ரூ.100 கோடி செலவில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அமைச்சர்கள் ஆய்வு.

30/07/2018 tamilmalar 0

புதுவை கோரிமேட்டில் ரூ.100 கோடி செலவில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். புதுச்சேரி: புதுவை கோரிமேட்டில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி விரிவுபடுத்தப்பட உள்ளது. அங்கு ரூ.100 […]

பட்ஜெட் நிறைவேற்ற 31-ந் தேதி வரைதான் அனுமதி – கிரண்பேடி

30/07/2018 tamilmalar 0

புதுவை கவர்னர் கிரண்பேடி பதவியேற்றது முதல் வார இறுதி நாட்களில் நகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி இன்று 178-வது வார ஆய்வினை மேற்கொண்டார். புதுவை புல்வார் பகுதிகளில் உள்ள […]

முதல்-அமைச்சர் அவசர ஆலோசனை – புதுவை அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம் கிடையாது

30/07/2018 tamilmalar 0

புதுவை சட்டசபையில் பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படாததால் அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். #PondicherryCM புதுச்சேரி: புதுவையில் பட்ஜெட்டுக்கு […]

அரசியல்வாதி போல் செயல்படுவதை கிரண்பேடி நிறுத்த வேண்டும் – நாராயணசாமி பேட்டி

28/07/2018 tamilmalar 0

முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:- நடந்த முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் […]

பாஜக எச்சரிக்கை – நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்காவிட்டால் அரசு கடும் விளைவுகளை சந்திக்கும்

28/07/2018 tamilmalar 0

புதுவை மாநில பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன் இன்று நிரூபர்களிடம் கூறியதாவது:- நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. இந்த 50 ஆண்டு காலத்தில் நாராயணசாமி எம்.பி.யாக, மத்திய மந்திரியாக, […]

படிப்பிலும், விளையாட்டிலும் அக்கறை செலுத்த வேண்டும் – கிரண்பேடி

24/07/2018 tamilmalar 0

புதுவை ஆலங்குப்பத்தில் கால்பந்து விளையாட்டில் மாணவர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் தினமும் அங்குள்ள அரசு பள்ளி மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ஆலங்குப்பத்துக்கு […]

பட்ஜெட்டுக்கு கிரண்பேடி அனுமதி?

21/07/2018 tamilmalar 0

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. பட்ஜெட் கூட்டத்தை 27-ந்தேதி வரை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. மத்திய அரசு நேரடியாக நியமித்த எம்.எல்.ஏ.க்களான பா.ஜனதாவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், […]

மின்துறையில் புதுவை கவர்னர் கிரண்பேடி ஆய்வு

21/07/2018 tamilmalar 0

புதுவை கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களில் பல்வேறு பகுதிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுவை வம்பாகீரப் பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்திற்கு […]

புதுச்சேரி பாரதி பூங்காவில் பட்ட பகலில் மது அருந்தும் இளைஞர்கள்

16/07/2018 tamilmalar 0

புதுச்சேரி சட்டப்பேரவை அருகேயுள்ள பாரதி பூங்காவில் பட்ட பகலில் மது அருந்தும் இளைஞர்களின் வீடியோ காட்சிகள்  வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகின்றது. புதுச்சேரியில் உயர் பாதுகாப்பு கொண்ட பகுதிகளான சட்டப்பேரவை மற்றும் ஆளுநர் […]