பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் – குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் மனு.

16/07/2018 tamilmalar 0

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.ப.தண்டபாணி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை […]

கரூர் மாவட்ட குடிமராமத்துபணிகளை துணைசபாநாயகர், போக்குவரத்துத்துறை அமைச்சர், பார்வையிட்டு ஆய்வு.

16/07/2018 tamilmalar 0

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் பாலத்துறை வேலாயுதம்பாளையம் பாலத்துறை வேலாயுதம்பாளையம் பாளையம் வாய்க்கால் பகுதியில்  குடிமராமத்துபணிகளைமாண்புமிகு நாடாளுமன்ற மாண்புமிகு நாடாளுமன்ற துணைசபாநாயகர் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் […]

கரூர் மாவட்டம்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிட பணி துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு.

16/07/2018 tamilmalar 0

கரூர் மாவட்டம்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிட பணிகளை மாண்புமிகு மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை அவர்கள் ஆய்வு செய்தார். உடன் கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் திருமதி ம.கீதா உட்பட பலர் […]

கடலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.

16/07/2018 tamilmalar 0

கடலூர் வேணுகோபாலபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.ப.தண்டபாணி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினாhர். […]

கடலூரில் 1006 மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம்.

16/07/2018 tamilmalar 0

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனத்தினை 1006 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.ப.தண்டபாணி முன்னிலையில் மாண்புமிகு தொழில்துறை […]

செங்கால் ஓடை பாலத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

16/07/2018 tamilmalar 0

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் டி.பாளையம் கிராமத்திலுள்ள பெரிய ஏரியினையும் அரங்கமங்கலம் கிராமத்தில் உள்ள தச்சன் ஏரியினையும் ஓனாங்குப்பம் கிராமத்தில் உள்ள செங்கால் ஓடை பாலத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.ப.தண்டபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு […]

கடலூரில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

13/07/2018 tamilmalar 0

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.ப.தண்டபாணி இன்று (13.7.2018) கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி […]

கடலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப் பணிகளை ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு

13/07/2018 tamilmalar 0

கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம் ஆகிய வட்டப்பகுதிகளில் குடிமராமத்து திட்டப் பணிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.ப.தண்டபாணி முன்னிலையில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் […]

நெய்வேலி என்.எல்.சி புத்தகக் கண்காட்சி நிறைவு விழா

09/07/2018 tamilmalar 0

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி புத்தகக் கண்காட்சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.ப.தண்டபாணி குறும்படம் தயாரித்தவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.ப.தண்டபாணி […]

குறுவை சாகுபடி திட்டத்தின் கீழ் 25 விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி செய்யும் இடுகொருட்களுக்கான தொகுப்பு பைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

09/07/2018 tamilmalar 0

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பில் குறுவை சாகுபடி திட்டத்தின் கீழ் 25 விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி செய்யும் இடுபொருட்களுக்கான தொகுப்பு பைகளை மாவட்ட […]