மறைமலையடிகள் வாழ்ந்த வீட்டை  நினைவிடமாக்கவேண்டும்.

06/04/2018 tamilmalar 0

அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர்,கலைஞர், கட்டுரையாளர், திறனறிவாளர், சொற்ப்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர், சிந்தனையாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், நூல் விற்ப் பனையாளர், நூல் அச்சிடுபவர் செய்தியாளர், படைப்பாளி பாடகர், மருத்துவர், இந்தியை எதிர்த்து தமிழுக்காக போராடிய போராளி, […]

கத்தியும் இன்றி , உயிர் சேதமும் இன்றி

16/02/2018 tamilmalar 0

பல எதிரி நாடுகளை ,கத்தியும் இன்றி , உயிர் சேதமும் இன்றி , தனது சமயாேசிதப் புத்தியாலும் ,தந்திரத்தாலும் வெற்றிக்  காெண்டவர் ஹிட்லர். அதற்க்கு அவரின் குறுக்கு புத்தியும் , எதிரியை கணித்திடும் ஆற்றலும்  பெரிதும் […]

இனி   ஜெர்மனியில்  ஜனநாயகம்  என்ற பே ச்சுக்கே இடம் இல்லை-ஹிட்லர்;

30/01/2018 tamilmalar 0

ராணுவ இலாகாவை யும் , ராணுவ தளபதி பதவியையும் தாமே எடுத்துொண்டார். அரசியல்  கட்சிகளை எல்லாம் தடை செய்தார் . பாராளுமன்றதைக் கதை்தார். எதிரிகளைச்  சிறை யில் தள்ளினார் .”இனி ஜெர்மனியில்  ஜனநாயகம்  என்ற […]

அதிசயங்கள் ஆயிரம்

21/01/2018 tamilmalar 0

அதிசயங்கள் ஆயிரம் வெளிநாடுகளில், சில நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்  களை கூட உலக அதிசயமாக பாராட்டுகின்றனர். போற்றுகின்றனர். அனால் கலைநயமும், அதிசயங்களும் நிறைந்த நம் ஊரில் உள்ள கட்டிடங்களோ, உலகின் வெளிச்சத்துக்கு […]

திருநாவுகரசு நாயனார்

18/01/2018 tamilmalar 0

சிவமயம் திருச்சிற்றம்பலம் கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன் ஏற்றாய் அடிக்கேஇரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தேற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரொடு  துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக் […]

ஆந்திராவில் ஒரு ஆச்சரியமூட்டும் குகை

17/01/2018 tamilmalar 0

ஆந்திராவில் உள்ள ஆச்சரியமூட்டும் குகை மகோன்னதமானவர்கள்  காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்ததாக அறிகிறோம். முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள்  தங்கள் தியானத்திற்கு ஏற்ற இடமாக வாழ்ந்தது குகைகளில் தான். தற்போதும் மனிதர்களோ, மிருகங்களோ செல்ல முடியாத […]