வங்கதேசத்தை வெற்றிக் கொண்டு இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி

05/10/2018 tamilmalar 0

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வெற்றிகொண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் […]

பத்மஸ்ரீ விருதை போராடி பெறுகிறார் பஜ்ரங்

04/10/2018 tamilmalar 0

ஆசிய காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் தொடர் போராட்டம் காரணமாக பத்மஸ்ரீ விருதை பெற உள்ளார். இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நடப்பாண்டில் நடந்த காமன்வெல்த் ஆசிய விளையாட்டு போட்டியில் […]

மத்திய அரசு ரூ.1.8 கோடி நுழைவு கட்டணம் செலுத்தவில்லை : வீரர்கள் விரக்தி

03/10/2018 tamilmalar 0

ஆசியா பாரா விளையாட்டு போட்டிக்கு நுழைவு கட்டணம் செலுத்தாததால் இந்திய வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தோனேசியா தலைநகர் ஜகாத்தாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்றாவது ஆசிய பாரா விளையாட்டு வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்தியா, சீனா […]

செஸ் ஒலிம்பியாட் : எகிப்தை வீழ்த்தி இந்தியா வெற்றி 

03/10/2018 tamilmalar 0

செஸ் ஒலிம்பியாட் தொடரின் 7வது சுற்றீல் இந்திய ஆண்கள் அணி எகிப்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. ஜார்ஜியாவில் 43வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடக்கிறது. இதில், ஆண்களுக்கான 7வது சுற்றில் இந்தியா, […]

ஆசிய கோப்பை வென்றது இந்திய அணி : சச்சின் பாராட்டு

01/10/2018 tamilmalar 0

ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது ஒட்டுமொத்த இந்திய அணியின் முயற்சி என கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கள் தெரிவித்துள்ளார். நான் அனைத்து ஆட்டங்களையும் பார்க்கவில்லை. எப்போது இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும், நான் […]

ஐ.எஸ்.எல் : கேரளா பங்குகளை விற்று விலகினார் சச்சின்

17/09/2018 tamilmalar 0

இந்திய சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கேரளாவின் பிளாஸ்டர்ஸ் அணியின் 20 சதவிகிதம் பங்குகளை விற்று சச்சின் தெண்டுல்கர் விலகியுள்ளார். இது குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கேரள பிளாஸ்டர் அணி […]

உலக கேரம் போட்டி : சென்னை வண்ணாரப்பேட்டை வீரர் 2 வெள்ளிப் பதக்கம்

12/09/2018 tamilmalar 0

தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் நடைபெற்ற கேரம் போட்டியில் சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சகாயபாரதி 2 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உலகக் கோப்பை கேரம் போட்டி தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் நடைபெற்றது. இதில், […]

ஜோகோவிச் சாம்பியன் பட்டம் பெறுவாரா? : ரசிகர்கள் எதிர்பார்ப்பு

08/09/2018 tamilmalar 0

செர்பிய விரர் ஜோகோவிச் ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரியை வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டம் பெறுவாரா என அவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான […]

கிரிக்கெட்டை விட்டு கபடியை விளையாடுங்கள் : விஜய்சேதுபதி சூசகம்

07/09/2018 tamilmalar 0

தமிழக இளைஞர்கள் வெளிநாட்டின் கிரிக்கெட் போட்டியை விட்டு, தமிழர்களின் கபடி போட்டியை விளையாடுங்கள் என நடிகர் விஜய்சேதுபதி சூசகமாக தெரிவித்தார். சென்னை நேரு விளையாட்டரங்கில் விவோ புரோ கபடியின் 6-வது சீசன் போட்டி வரும் […]

ஆட்சியரிடம் நிதியுதவி வேண்டும் சர்வதேச விளையாட்டு வீரர் .

23/08/2018 tamilmalar 0

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி ஜோசப் சுரேஷ். இவர் சர்வதேச விளையாட்டு வீரர். இவர் கடந்த 2007ம் ஆண்டு சீனா , தைவான் ‘வீல் சேர்’ வாள் சண்டை போட்டியில் இந்தியாவிற்கு முதல் […]