மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவுக்குத் தடை _ உச்சநீதிமன்ற உத்தரவு

21/08/2018 editor 0

மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய தேர்தல் முறையில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் ‘நோட்டா’ என்ற வாய்ப்பை கையாள அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு […]

8 வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தக்கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

21/08/2018 editor 0

நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை, சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை – சேலம் இடையே 8 வழி சாலை […]

உண்டியல் பணத்தை கேரளாவுக்கு கொடுத்த சிறுமிக்கு ஹீரோ சைக்கிள் சர்ப்ரைஸ்!

20/08/2018 editor 0

நான்கு ஆண்டுகளாக சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த ரூ.9000 பணத்தை கேரளாவின் வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு சிறுமி கொடுத்துள்ள நிலையில் அந்த சிறுமிக்கு ஆண்டுக்கு ஒரு ஹீரோ பைக் தரவுள்ளதாக ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது. […]

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள்: கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

20/08/2018 editor 0

கவிஞர் வைரமுத்து நிறுவன தலைவராக உள்ள ‘வெற்றி தமிழர் பேரவை’ சார்பில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கவிஞர் வைரமுத்து தலைமை […]

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்

20/08/2018 tamilmalar 0

தி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்தது.

19/08/2018 editor 0

திருச்சி ஸ்ரீரங்கம் -டோல்கேட் பகுதியை இணைக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றின் மீது ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது. 1928-ஆம் ஆண்டு முதல் இது பயன் பாட்டிற்கு வந்தது. பாலத்தின் உத்தரவாத காலம் முடிந்ததும், […]

ஆச்சர்யப்படுத்தும் கோவில்… பிரசாதமாக வழங்கப்படும் தங்கம்

19/08/2018 tamilmalar 0

  நாம் கோவிலுக்கு சென்றால் பிரசாதமாக திருநீறு, குங்குமம், பூ, பழம், பொங்கல் போன்றவற்றை பிரசாதமாக வழங்குவார்கள். ஆனால், இங்கு ஒரு கோவிலில் பிரசாதமாக தங்கம் வழங்கப்படுகிறது. இது கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? மத்தியப்பிரதேச […]

காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது

19/08/2018 tamilmalar 0

  ஆற்று நீர் கடலில் கலப்பது ‘வேஸ்ட்’ என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் […]

சிம் கார்டு வாங்கும்போது, முகத்தை படம் பிடித்து அடையாளம் கட்டாயமாகிறது!

19/08/2018 editor 0

ஆதார் அடையாள அட்டையைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் சிம் கார்டு வாங்கும்போது, முகத்தை படம் பிடித்து அடையாளம் காணும் திட்டம் அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆதார் விவரங்களை சரிபார்க்க […]

சென்னையில் இயங்கி வந்த கே.எப்.சி உணவக உரிமம் ரத்து1

19/08/2018 editor 0

சென்னையில் இயங்கி வந்த கே.எப்.சி உணவகத்தின் உரிமத்தை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரத்து செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் பிரபல உணவகமான கே.எப்.சி இயங்கி வருகிறது. நாள் […]