No Image

12/9/2018 ஸ்ரீ பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

06/09/2018 tamilmalar 0

! திருவாரூர் – தஞ்சை மார்க்கத்தில் திருவாரூரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. விளமர் என்று புராணத்திலும், தற்போது விளமல் என்றும் வழங்கப்படும் இதற்கு திருவாரூரிலிருந்து டவுன் பஸ் வசதி உண்டு. பஸ் […]

No Image

திருவிழா செந்தில் ஆண்டவனுக்கு

06/09/2018 tamilmalar 0

இன்று 7 ம் திருவிழா செந்தில் ஆண்டவனுக்கு முதலில் வெற்றி வேர் சப்பரத்தில் புறப்பட்டு பின்னர் மண்டகப்படி சென்று அதன் பிறகு ருத்ர அலங்காரத்தில் சிவப்பு பட்டு உடுத்தி காட்சி தருகிறார்

No Image

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தௌச்சேரி, புதுச்சேரி

26/08/2018 tamilmalar 0

இங்கு சிவன் மேற்கு பார்த்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13 முதல் பத்துநாட்கள், மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 13வது […]

No Image

நெய்யின் மருத்துவ குணம்

26/08/2018 tamilmalar 0

தினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா ..? காலையில் எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கத்தை அன்றாடம் மேற்கொள்வார்கள். அதில் பெரும்பாலானோர் டீ அல்லது […]

No Image

ராதேக்ருஷ்ணா

26/08/2018 tamilmalar 0

கிருஷ்ணரின் வார்த்தைகள் நீ அனுபவித்தால் நீ க்ருஷ்ணனை கர்பத்தில் அனுபவித்தால் உன்னை தேவகிக்குப் பிடிக்கும் ! நீ க்ருஷ்ணனை பிள்ளையாய் அனுபவித்தால் உன்னை வசுதேவருக்குப் பிடிக்கும்! நீ க்ருஷ்ணனை குழந்தையாய் அனுபவித்தால் உன்னை யசோதைக்குப் […]

No Image

பெளர்ணமி பூஜையின்பலன்கள்

26/08/2018 tamilmalar 0

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை வட்டம் எலவானாசூர்கோட்டை ஸ்ரீபகவதிபீடத்தில் உலகமக்கள் நலன் வேண்டி விளம்பி வருடம் ஆவணிமாதம் 10ஆம்தேதி 26/08/2018 ஞாயிற்றுக்கிழமை நாளை பெளர்ணமியை முன்னிட்டு காலை ஸ்ரீகணபதி ஹோமமும் மாலை4மணியளவில் #ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாம […]

No Image

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

26/08/2018 tamilmalar 0

ஒரு உண்மைச் சம்பவம் – தனது ஒன்பதாவது வயதில் தன் உடன் படித்த நண்பர்களோடு அந்தச் சிறுவன் _ தனது திருநகர் வீட்டிலிருந்து தினந்தோறும் திருப்பரங்குன்றம் சென்று முருகனை வழிபடுவது வழக்கம் – அன்றும் […]

No Image

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், குன்னுர், விருதுநகர்

25/08/2018 tamilmalar 0

அர்ச்சுனன் சுனை தீர்த்தம்: மகாபாரதப் போரில் அர்ச்சுனன் எய்த அம்புகளில் ஒன்று, கோயில் அமைந்துள்ள பாறையில் விழுந்ததாக ஐதீகம். இதன் காரணமாக அம்பு குத்திய இடத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பின் அதுவே வற்றாத […]

No Image

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், சத்திரம், விருதுநகர்

25/08/2018 tamilmalar 0

சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் உருவானதாக கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. கோயிலின் மூலஸ்தானம் கட்டி முடிந்து பல நு}று ஆண்டுகள் கழித்து சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோயிலில் உள்ள நு}ற்றுக்கணக்கான […]

No Image

அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில், கோட்டையூர், விருதுநகர்

25/08/2018 tamilmalar 0

இங்கு முக்கியத் திருவிழா பாரி வேட்டை, துஷ்டசக்திகளை வேரறுக்கவும், தன்னைச் சுற்றி சார்ந்துள்ள துஷ்ட தேவதைகள், 21 சேனை தளங்களுக்கு ரணபலி வழங்கவும் வருடம் ஒரு முறை அய்யனார் வேட்டைக்குச் செல்வதாக ஐதீகம். இதற்காக […]