LED விளக்கும் வாகன விபத்தும்.

Rate this post

 

வாகனங்களில் சாதாரண விளக்குகள் அகற்றப்பட்டு எல்இடி பல்புகள் பொருத்தும் கலாச்சாரம் பொதுமக்களிடையே அதிகரித்துவருகிறது. இருசக்கர வாகனம் தொடங்கி ஆட்டோ, கார் என அனைத்து வாகன ஓட்டிகளும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.*
🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑

➡❌ *உங்கள் வாகனங்களில் உள்ள LED விளக்குகளால் எதிரில் வருபவர்களுக்கு பயங்கரமாக கண் கூசுகிறது என்பதை உணரவேண்டும்.*
🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑

➡❌ *உங்களுக்கு சந்தேகம் என்றால் உங்கள் வாகனத்தில் LED விளக்கை எரியவிட்டு எதிரே வந்து பாருங்கள். அப்போது மற்றவர்களுக்கான பாதிப்பு புரியும்.*
🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑

➡❌ *அனைவரும் LED விளக்குக்கு மாறிவிட்டால் விபத்துகள் தாராளமாக நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.*
🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑

➡❌ *நம்மால் ஒருவர் இறந்தபிறகு காவல்நிலையம், வழக்கு என்று அலைவதை விட இப்போதே உசாராகி விடுவது நல்லது.*
🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑

➡❌ *LED விளக்குகளை வீடுகளில் பொறுத்தலாம். வாகனங்களில் பொறுத்தவேண்டாம்.*
🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑

➡❌ *விபத்து என்பது எதிராளிக்குதானே என்பவர்களுக்கு…. நம் உறவுகளும் அந்த சாலையில்தான் பயணம் செய்கிறார்கள் என்பதை மறக்க கூடாது.*
🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑

➡❌ *எல்லாவற்றிலும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என நினைக்காமல் உடனே LED விளக்குகளை அகற்றிவிட்டு சாதாரண விளக்கு பொறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.*
🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑

➡❌ *இந்த தகவலை ஷேர் செய்தால் வாட்சப் கம்பெனிகாரன் ரூபா தரமாட்டான். உடனடியாக உங்கள் குடும்பத்தில் நல்லது நடந்து பணம் கொட்டாது.*
❤💚❤💚❤💚❤💚❤💚❤

➡❌ *ஆனால் நிச்சயம் விபத்துகள் குறையும். மருத்துவமனை, போலிஸ் ஸ்டேஷன், வக்கீல் செலவுகள் தவிர்க்கப்படும்… நிம்மதியாக வாழ்வீர்கள்….

பேரா. முனை.வேழவன் தில்லைக்கோவிந்தன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*