சினிமா

ரொம்ப இல்லைனாலும், சொல்லுகிற அளவுக்கு வசூல் தான்பா!!

தமிழ் சினிமாவில் எப்போதாவது தோன்றும் நடிகர் அருண் விஜய். அவரது நடிப்பில் நேற்று மாஃபியா படம் வெளியானது.

இத்திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஆனாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதாக விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

படம் வெளியான முதல் நாள் தமிழகத்தில் மட்டும் ரூ 2.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவை டீசண்ட் கலேக்‌ஷன் என கூறப்படுகின்றது. அதோடு இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தவிர்த்து வார நாட்கள் தான் படத்தின் வெற்றியை முடிவு செய்யும் என கூறப்படுகின்றது.

 

Comment here