NDTV என *போலியாக இணையதளம் மூலம் பல லட்சங்களை மோசடி

Rate this post

NDTV என *போலியாக இணையதளம் மூலம் பல லட்சங்களை சுருட்டிய கொள்ளை கூட்ட தலைவி கயல்விழி என்ற மோசடி பெண் தான்,* *திருப்பூர் ADSP யை பேசி சிக்கவைத்தார்.*
*இப்படி பல முக்கியமான நபர்களிடம் பேசியும்* *ரகசியமாக வீடியோ பதிவு செய்து மிரட்டி,* *பணம் பறித்து பல லட்சங்கள் சேர்ந்தவர்.*
*இதற்கு துணையாக தினஅஞ்சல் ஒரு தரமான தினசரி பத்திரிகை என அறிந்து,* *அவருடன் கூட்டணி சேர்ந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தார்.*
*இதன் காரணமாக படுக்கையறையில், தான் மறைத்து வைத்து வீடியோ எடுத்த பிரபலத்தை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சிக்கு தினஅஞ்சல் ஆசிரியரை துணைக்கு அழைத்துள்ளார்*.
*இப்படி பட்ட வீடியோவை கண்ட ஆசிரியர் உதயசிங், அதிர்ச்சி அடைந்தார்.*
*அமைதியாக பேசி கயல்விழியிடமிருந்து, படுக்கையறை வீடியோ பதிவை அபகரித்தார்.*
*அதை பொதுமக்கள் பார்வைக்கு அப்படியே வெளியிட்டுள்ளது தினஅஞ்சல்.*

*மிரட்டி பணம் பறிக்கும் கயல்விழியிடமிருந்து, வீடியோவை பறிமுதல் செய்து வெளிட்ட தினஅஞ்சல் ஆசிரியர் உதயசிங் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்*

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*