மாட்டு உரம் மறுதாம்புக்கு , ஆட்டு உரம் அன்னைக்கே பயன்படும்.

தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை (அடர்த்தியாக)சோளம் விதைத்தால் கோரை வருவதில்லை. சோளம் விதைத்த பூமியில் மஞ்சள் நடவு செய்து பாருங்க மகசூல் அதிகம்

Read More

இயற்கை வேளாண்மை-நம்மாழ்வார் ;;

இயற்கை விவசாயத்தை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சென்ற பெரும் ஆளுமை அவர்.  இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அடிப்படை மானுட வாழ்வாதார உரிமைகள் என

Read More