politics

அதிமுக மீண்டும் இணைய வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் பேட்டி

Rate this post

ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியது யார்?

நம்பிக்கை துரோகம் செய்தது யார்?

கட்சிக்குள் விரும்பத்தகாத பிரச்சனைகளை உருவாக்கியது யார்?

பாவத்தை அவர்கள் செய்து விட்டு பழியை மற்றவர் மீது போடுவது ஏற்புடையதா?

உரிய நேரத்தில் தொண்டர்களை சந்திப்பேன்.
அதிமுக மீண்டும் இணைய வேண்டும்.

-ஓ.பன்னீர்செல்வம்

Comment here