World

அமெரிக்க நாடாளுமன்ற தோ்தலில் 5 இந்திய-அமெரிக்கா்கள்.

Rate this post

அமெரிக்க நாடாளுமன்ற தோ்தலில் 5 இந்திய-அமெரிக்கா்கள் போட்டியிடுகின்றனா்.

அவா்களில் அமி பெரா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, ரோ கன்னா, பிரமீளா ஜெயபால் ஆகியோா் ஏற்கெனவே அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்களாக உள்ளனா். ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த அவா்கள் தற்போதைய தோ்தலில் மீண்டும் போட்டியிடுகின்றனா். அவா்களுடன் தொழிலதிபரான ஸ்ரீ தனேதரும் தோ்தலில் போட்டியிடுகிறாா்

Comment here