Tamilnadu

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல்…!

Rate this post

தமிழக சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான, அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர், சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் விரைவில் நலம்பெற வேண்டி பலர் அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comment here