Tamilnadu

அமைச்சர் மெய்யநாதன் மருத்துவமனையில் அனுமதி…!

Rate this post

தமிழக அமைச்சர் மெய்யநாதன் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று சென்னைக்கு வருகை தருவதற்காக பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஏறிய அமைச்சர் மெய்யநாதனுக்கு பயணத்தின் போது ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து சிதம்பரம் ரெயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் மெய்யநாதன்,கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அமைச்சர் மெய்யநாதனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Comment here