மருத்துவம்

ஆங்கில மருத்துவம் தலைகீழ நின்னு

Rate this post

இந்த ஆங்கில மருத்துவம் தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் சரி…

நம்ம சித்தர்களை தாண்டி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது…

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் க்கு கொரோனா வந்த உடனே அவர் தேர்வு செய்த மருத்துவம் ஆயுர்வேதம் தான்…

இதை வெளியில் சொன்னால் தடுப்பூசி கொண்டு வர முடியாது என்று அப்பட்டமாக மூடி மறைக்கப்பட்டது…

எத்தனை நாளைக்கு தான் யா உண்மையை மறைக்க முடியும் உங்களால்..?

தொலைக்காட்சி மற்றும் தினசரி நாளிதழ்கள் மட்டும் தான் ஊடகமா என்ன..?

இப்போ பாருங்க உண்மை வெளியில் வரத் துவங்கிடுச்சா..?

ஐந்தே நாட்களில் கொரோனா வை கட்டுப் படுத்துகிறார்கள் சித்த மருத்துவர்கள்…

சென்னையில் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகளையும் எங்க கிட்ட கொடுங்கள் நாங்கள் குணப்படுத்திக் காட்டுகிறோம் என்று #உண்ணாவிரதம் இருக்கிறார்கள்…

இதை விட வேறு என்னங்க சாட்சி வேண்டும்..?

நம்ம ஊடகங்கள் கார்ப்பரேட்களுக்கு சொம்பு தூக்க மட்டும் தான் பயன்படும்…

இந்த மாதிரி நல்ல விடயங்களை எல்லாம் சொல்ல மாட்டார்கள்…

ஊடகங்கள் சொல்ல மறுப்பதை நாம் சமூக வளைத்தளம் மூலம் கொண்டு சேர்ப்போம்…

உங்களிடம் பேசும் அனைவரிடமும் இதைப்பற்றி தெரியப்படுத்துங்கள்…

கொரோனா பயத்தை விடுக்கச் சொல்லுங்க…

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே
மனிதனுக்கு 4448 வியாதிகள் தான் வரும்
அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்றும் எழுதி வைத்தவர்கள் நமது சித்தர்கள்…

நமக்கு நம் சித்தர்கள் வழிக்காட்டுவார்கள்…

Comment here