Cinema

இளையராஜா ,யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில்- மாமனிதன்

5/5 - (1 vote)

மாமனிதன் என்கிற திரைப்படத்தில் எனது நண்பர் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் இயக்கத்தில் நண்பர் விஜய் சேதுபதி அவர்களின் மகனாக நடித்து அறிமுகமாகிறான். முதல்முறையாக இசைஞானி இளையராஜா அவர்களும் அவரது மகன் யுவன்சங்கர் ராஜா அவர்களும் இணைந்து இசையமைத்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 16.04.2022 சனிக்கிழமை புதுச்சேரி முதலியார் பேட்டை பாரதிதாசன் நகரிலிருக்கும் 100 அடி ரோடு சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் மாலை 6 மணிக்கு நடைபெற இருப்பதால் அந்நிகழ்வில் தாங்ளும் பங்கேற்று தமிழ் கௌதமனை வாழ்த்துமாறு எனது மனம் நெருங்கிய உறவான உங்களை பேரன்போடு அழைக்கிறேன்.

வ. கெளதமன்

Comment here