World

இந்தியாவின் ஆற்றல், பாதுகாப்பு, உலக வளர்ச்சிக்கு முக்கியமானது. இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம்.

Rate this post

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது.

இந்தோனேஷியாவில் தொடங்கிய நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார்.

Online tamil news

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் அணு ஆயுதங்களை பயன்படுத்த இருவரும் எதிர்ப்பு.

இந்தோனேசியாவின் பாலியில் ஜி20 உச்சிமாநாடு இன்று துவங்கிய நிலையில் இருவரும் பேச்சுவார்த்தை.

பாலி, எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை ஜி20 நாடுகள் ஊக்குவிக்கக்கூடாது என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தோனேஷியா தலைநகர் பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் ஆற்றல், பாதுகாப்பு, உலக வளர்ச்சிக்கு முக்கியமானது. இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு. ஆற்றல் வழங்கலில் எந்த தடையும் இல்லாமல், ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.

Comment here