பொருளாதாரம்

இந்தியாவில் ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி

Rate this post

இந்தியாவில் நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது

கோல் இந்தியா நிறுவனம் 534.7 லட்சம் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது; இது கடந்த ஆண்டை விட 6.02% அதிகம் – மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம்

Comment here