Tamilnadu

இந்திய கடற்படையால் தாக்கப்பட்ட தரங்கம்பாடி மீனவர்கள்

Rate this post

இந்திய கடற்படையால் தாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மீனவர்கள் பத்து பேரையும் நாகை மாவட்ட மருந்துவமனையில் நேரில் சென்று விசாரித்த நாகை மாலி எம் எல் ஏ.பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு உதவி கிடைக்க ஆவணம் செய்வதாக உறுதியளித்தார்.
உடன் நாகை நகர செயலாளர் க.வெங்கடேசன் DYFI மாவட்ட செயலாளர் அருள்தாஸ் SFI மாவட்ட செயலாளர் ஜோதிபாசு மற்றும் கட்சி தோழர்கள் உடன் இருந்தனர்.

Comment here