India

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்…!

Rate this post

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு புதுடெல்லி ராணுவ மருத்துவமனையில் இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் கூறுகையில், “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று குறிப்பிட்டது.

Comment here