India

இந்திய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து…!

Rate this post

இந்திய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 77வது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது அரசாட்சி மற்றும் தலைமைத்துவத்திற்காக அவர் மதிக்கப்படுகிறார். இந்திய ஜனாதிபதியாக அவர் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பதில் அதிக முக்கியத்துவம் அளித்தார். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமாக வாழட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Comment here