Game

இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட்டிற்கு விராட் கோலி எத்தனை கோடி வருகிறார்ன்னு தெரியுமா? இதோ வெளியான தகவல்

Rate this post

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியானது.

இப்பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதல் 15 இடத்தில் இடம் பெற்றிருக்கிறார்.

உலகில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலமாக கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருந்து வருகிறார். இவருடைய ஒரு பதிவிற்கு சுமார் 19 கோடி வரை பெறுகிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இந்த பட்டியலில் 14-வது இடத்தில் இருக்கிறார்.

அவரை இன்ஸ்டாகிராமில் 20 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் ஒரு போஸ்டிற்கு மட்டும் 8 கோடிக்கும் மேல் வருமானம் பெறுகிறார்.

இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் விராட்கோலி வலம் வருகிறார்.

Comment here