India

இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துமனையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…!

4/5 - (1 vote)

வரும் 5-ம் தேதி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்ட இருகிறார்.

முதல் நிகழ்ச்சியாக பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.

பின்னர் லுஹ்னு மைதானத்துக்கு செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருகிறார்.

Comment here