கதை

இராசராசனின் வரலாற்றைக்கூறும் நூல்

Rate this post

மாமன்னர் இராசராசனின் புகழைப் பறைசாற்றும் நிறைய கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கிடைத்துள்ளன
எனவே இராசராசனின் வெற்றிகளைப்பற்றியும் ,ஆட்சியைப்பற்றியும் வரலாற்றை அதிகம் தெரிந்துகொள்ளமுடிகிறது .

அதேப்போல் இராசராசனின் வரலாற்றைக்கூறும் நூல் ஒன்று அந்தக்காலத்தில் வழக்கில் இருந்தது என திருப்பூந்துருத்தி கல்வெட்டுக்கூறுகிறது .
அந்த நூலின் பெயர் ஸ்ரீ இராஜராஜ விஜயம் என்பதாகும் .

மேலும் இரசராசேசுவர நாடகம் என்று ஒன்று அந்தக்காலத்தில் நடிக்கப்பட்டு வந்ததாக தஞ்சைப்பெரியகோயில் கல்வெட்டு ஒன்றால் தெரியவருகிறது .

இராசராசனின் வரலாற்றைச் சொல்லும் நிகழ்வு ஒன்றை பற்றி எனது தொடர்பான சுவையான ,பரபரப்பு செய்தி ஒன்றும் என்னிடம் உள்ளது .
விரைவில் சொல்கிறேன்

#அண்ணாமலைசுகுமாரன்

Comment here