World

ஈரானில் மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிர்ப்பு – போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 83 பேர் பலி…!

4/5 - (4 votes)

ஹிஜாப் முறையாக அணியாததாகக் கூறி மஹ்சா அமினி(22) என்ற இளம் பெண் காவல் துறை விசாரணையில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இதனால் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 83 பேர் கொல்லப்பட்டதாக,ஈரான் மனித உரிமைகள் குழு நேற்று தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், கலவரத்தில் ஈடுபட்ட ஏராளமான போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.

Comment here