India

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம்…!

Rate this post

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்யை நியமிக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள யு.யு. லலித் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார்.

இதனையடுத்து 50வது தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடுத்த மாதம் பதவியேற்க‌ இருக்கிறார்.

Comment here