மாவட்டம்

உபா சட்டம் – கோவை சம்பவம்

Rate this post

உபா சட்டம் பாய்ந்தது

கோவை காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தில் கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை.

கூட்டு சதி, 120பி, 153ஏ மற்றும் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒரு சிலரை, என்.ஐ.ஏ விசாரித்துள்ளது.

புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்

Comment here