புதுச்சேரி

உள்த்துறை அமைச்சர் அமித்ஷா 24.4.22 பாண்டிச்சேரி வருகை

Rate this post

மத்திய உள்த்துறை அமைச்சர் மாண்புமிகுஅமித்ஷா அவர்கள் 24.4.22ஞாயிறு பாண்டிச்சேரி வருகை

புதுடில்லியிலிருந்து தனிவிமானம் மூலம் புதுச்சேரி விமானநிலையத்திற்கு காலை9.30வருகிறார்.

ஆளுனர்
முதல்வர்
அமைச்சர்கள்
எம் எல் ஏ க்கள் வரவேற்பு
பின்னர்
கார்மூலமாக புதுச்சேரி பல்கலைகழகம் செல்கிறார்.

அங்கு நடைபெறும் அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழா பங்கேற்கிறார்
பிறகு
அங்கிருந்து கவர்னர்மாளிகைக்கு வந்து மதிய உணவு முடித்து சற்றுஓய்வு.

பிறகு
கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்

பிறகு
கம்பன் கலையரங்கில் நடைபெறும் அரசுவிழாவில் பங்கேற்கிறார்.

பிறகு
இந்திராகாந்தி சிலைஅருகில் உள்ள பா.ஜ.க தலைமைஅலுவலகத்தில் அமைச்சர்கள் எம்எல் ஏ க்கள் மற்றும் கட்சிநிர்வாகிகளுடன் கலந்துறையாடல்.

மாலை 5.30க்கு புதுச்சேரி விமானநிலையத்திலிருந்து (வந்த)தனிவிமானத்தில் புதுடில்லி செல்கிறார்.

விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆளுனர் மாளிகை செய்தி குறிப்பு வெளியீடு
Rishitha guptha IPS
Deepika anu IPS
மற்றும்
இராம.குணசீலன்
செய்தி தொடர்புஅதிகாரி(Hon)
ராஜ்நிவாஸ்

Comment here