politics

ஏர் இந்தியா விமானத்தில் இருக்கைகள் முழுவதும் நிரம்பிய நிலையில் மதுரை க்கு தமிழக முதல்வர் பயணம்?

Rate this post

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு விபத்து உயிரிழந்த15பேர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் மற்றும் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் இன்றுகாலை 11.30க்கு மதுரை பயணம்.
அங்கிருந்து கார் மூலம் காளிமேடு செல்லுவதாக தகவல். மேலும் மும்பையில் இருந்து சென்னை வழியாக மதுரை செல்லும் ஏர் இந்தியா 671விமானத்தில் மூன்றே மூன்று இருக்கைகள் தான் உள்ளன.

இன்று பகல் 11.20க்கு மதுரை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் இருக்கைகள் முழுவதும் நிரம்பிய நிலையில் மதுரை க்கு தமிழக முதல்வர் பயணம்

Comment here