Tamilnadu

ஐஏஎஸ் – ஐபிஎஸ் தேர்வுக்காக சிறப்பு கோச்சிங் சென்டர் – தமிழக அரசு அறிவிப்பு

Rate this post

தமிழ்நாடு அரசால் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வுக்காக சிறப்பு கோச்சிங் சென்டர் சென்னையில் நடக்க உள்ளது.

இதில் பயிலும் அத்தனை மாணவ மாணவிகளுக்கும் உணவு தங்குமிடம் கோச்சிங் என அனைத்தும் இலவசம்.

தலைசிறந்த நிபுணர்களால் இந்த கோச்சிங் சென்டர் நடத்தப்படுகிறது.

பங்கு பெற விரும்பினால் அக்டோபர் 7ம் தேதியிலிருந்து அக்டோபர் 27 ம் தேதி வரை இணையதளத்தில் பதிய வேண்டும்.

Comment here