Tamilnadu

ஐ எஸ் ஐ எஸ் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஜாமின் மறுத்த உயர் நீதிமன்றம்

Rate this post

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்து கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க முடித்து என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது ஈரோட்டை சேர்ந்த ஆசிப் முஸ்தகீன் என்பவரின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வழக்கின் புலன் விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் ஜாமின் வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comment here