India

ஒசூரில் தனியார் பள்ளி சார்பில் அமைக்கப்பட்ட மைதானத்தை திறந்து வைத்தார்‌ தோனி…!

Rate this post

ஒசூரில் MS தோனி தனியார் பள்ளி சார்பில் அமைக்கப்பட்ட மைதானத்தை திறந்து CSK கேப்டன் தோனி திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்,ஒசூர் அடுத்த சென்னத்தூர் கிராமத்தில் MS.தோனி குளோபல் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளிக்கென 4 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச அளவிற்கான மைதானம் அமைக்கப்பட்டுள்ளதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

சிஎஸ்கே பயிற்சி பிரிவான “சூப்பர் கிங்ஸ் அகாடமி” உடன் MS தோனி குளோபல் பள்ளியை இணைத்து வைத்தார்.

தோனி பங்கேற்பதை காண பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Comment here