Game

ஒலிம்பிக்:பேட்மிண்டன் போட்டியில் சாய்னா வெற்றி

5/5 - (1 vote)

ரியோடி ஜெனீரோ:

ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா வெற்றி பெற்றார். முதல் போட்டியில் பிரேசில் வீராங்கனை லஹானியை 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி கொண்டார்.

Comment here