Game

ஒலிம்பிக்: ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி டிரா

Rate this post

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பெண்கள் பிரிவில் இந்திய அணியும் ஜப்பான் அணியும் மோதின. ‘பி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்த நிலை போட்டி சமனில் முடிந்தது.

Comment here