Tamilnadu

கனமழை எதிரொலி – பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…!

Rate this post

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து நாளை அரசு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

தொடர் கனமழையால் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டிருக்கிறார்.

Comment here