Cinema

கரண் ஜோகர் எடுத்த விபரீத முடிவு.. – ஷாக்கான ரசிகர்கள்..!

Rate this post

பாலிவுட் பிரபலங்களில் ஒருவர் வலம் வருபவர் கரண் ஜோகர். இவர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர்.

இவர் பாலிவுட்டில் ஷாருக்கானின் ‘குச் குச் ஹோத்தா ஹை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

கரண் ஜோகர் தற்போது இவர் காபி வித் கரண் என்ற பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கரண் ஜோகர் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.

இது குறித்து தனது கடைசி பதிவு மூலம்
அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், “அதிகளவில் பாசிட்டிவ் எனர்ஜியை விரும்புகிறேன். அதன் முதல் படியாக சமூக வலைதளத்திலிருந்து விலகுகிறேன். குட் பை” என தெரிவித்து உள்ளார்.

Comment here