Cinema

கலர் கலர் உள்ளாடை அணிந்து ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் – வாயடைத்த ரசிகர்கள்

Rate this post

சமீப காலமாக கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது அவருடைய புகைப்படம் சமூக வலைதளபக்கங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கருப்பு நிற உள்ளாடையுடன் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வாய்ப்பு குறைந்தால் ஆடையும் குறையுமா? என்று கமெண்ட் செய்து வருகின்ற நிலையில், மீண்டும் அந்த மாதிரியான போட்டோஷூட் எப்படி எடுக்கப்பட்டது என்பதற்கான மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

தினம் தினம் ஒரு உள்ளாடை அணிந்து போஸ் கொடுங்கள் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Comment here