Cinema

கவர்ச்சியில் சூடேற்றிய நடிகை தர்ஷா குப்தா – வைரல் புகைப்படம்

2.9/5 - (13 votes)

நடிகை தர்ஷா குப்தா சீரியல்களில் நடித்து கொண்டிருந்த காலகட்டத்திலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வந்தார்.

பிறகு குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில், தற்போது தனது டவிட்டர் பக்கத்தில் கவர்ச்சியாக உடையணிந்து பீச்சில் படுத்திருந்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது இணையத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.

Comment here