Cinema

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட பிரியா வாரியர் – ஜொள்ளு விட்ட ரசிகர்கள்

Rate this post

மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலம் டிரெண்டிங்கானவர்தான் நடிகை பிரியா வாரியர்.

Priya Prakash Varrier]

பிரியா வாரியர் இப்படத்தின் மூலம் பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியர் நடித்திருக்கிறார.

பிரியா வாரியார் அடிக்கடி தன் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

Priya Prakash Varrier

இந்நிலையில் இவர் சுற்றுலாவுக்காக பாங்காக்கிற்கு சென்றிருக்கிறார்.

அங்கு அவர் நீச்சல் குளத்தில் குளித்த கவர்ச்சி புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Comment here