Cinema

காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காளிதாஸ் ஜெயராம்…!

Rate this post

தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகர் ஜெயராம். இவர் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவருடைய மகன் தான் காளிதாஸ் ஜெயராம். இவர் கமல்ஹாசன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த விக்ரம் படத்தில் கமலின் மகன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில், நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது காதலியின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முதல் முறையாக தனது காதலியை அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளார்.

காளிதாஸ் ஜெயராம் பகிர்ந்துள்ள புதிய புகைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Comment here