புதுச்சேரி

காரைக்கால் IAS, IPS அதிகாரிகள் இடமாற்றம்

Rate this post

IAS, IPS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா IAS,

விடுப்பில் சென்றுள்ள நிஹரிகா பட் IPS ஆகியோர் அந்தமான் – நிக்கோபார் தீவு நிர்வாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

IAS அதிகாரிகள் P.ஜவஹர், R.கேசவன் ஆகியோர் மீண்டும் புதுச்சேரி மாநிலத்திற்கு திரும்புகின்றனர்

Comment here