Tamilnadu

கீழத்தஞ்சையில் P. சீனிவாசராவ் உருவபடத்திற்க்கு மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வு

Rate this post

கீழத்தஞ்சையில் பல நூறு ஆண்டுகளாக நிலவி வந்த சாதிய ஒடுக்குமுறையும் பண்ணையடிமை வாழ்க்கை முறையை பி. சீனிவாசராவ் அகற்றினார்.

சாணிப்பால் சவுக்கடி கொடுமைகளை ஒழித்து, வா்க்க ஒற்றுமையின் மூலம் சாதிய ஒடுக்குமுறையை ஒழித்திடும் கனவை விதைத்த தோழர் பி. சீனிவாசராவ் அவர்களின் இன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகத்தில் தோழர் P.சீனிவாசராவ் உருவபடத்திற்க்கு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் என்னுடன் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் V. மாரிமுத்து Ex MLA மற்றும் திரளாக தோழர்கள் பங்கேற்றனர்.

Comment here