பிரத்யகம்

கொடும் தொற்று இடர்களைநீக்க உதவும்

Rate this post

இடரினும்தளரினும்எங்கள்உறுநோய்
தொடரினும் உன் கழல் தொழுது எழுவேன்
கடல்தனில் அமுதோடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோ எங்களை ஆளுமாறு ? ஈவது ஒன்று எங்களுக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ? ஆவடுதுறை அரனே !

இதில் சிறிய மாற்றங்கள் செய்துள்ளேன் எமது என்பதை எங்கள் என்று மாற்றியிருக்கிறேன் .சம்பந்தர்பெருமான் மன்னிப்பாயாக .!

இதுவோ எங்களை ஆளுமாறு ? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ? ஆவடுதுறை அரனே !

என்று முடியும் 11 பாடல்கள் பாடியிருக்கிறார் !

இவ்வாறு திரும்பத்திரும்ப வேண்டுவது நமது ஆழ்மன சக்தியை அதிகரிக்கும் !பிரபஞ்சம் உதவும்
இது இத்தகைய கொடும் தொற்று போன்ற இடர்களைநீக்க உதவும் என நம்,புகிறேன்
அண்ணாமலைசுகுமாரன்

Comment here